மேலும் அறிய
Cricketers Christmas Celebrations : கிரிக்கெட் வீரர்கள் வீட்டில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
Cricketers Christmas Celebrations : கிரிக்கெட் பிரபலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

டேவிட் வார்னர், புஜாரா, பேட் கம்மின்ஸ்
1/7

ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் பேட் கம்மின்ஸின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படம்.
2/7

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி வீட்டில் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம்.
3/7

இந்தியாவில் மிகவும் பிரபலமான வார்னர் குடும்பத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட க்ளிக்ஸ்.
4/7

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் கிறிஸ்துமஸ் புகைப்படம்.
5/7

சமீபத்தில் பிறந்த தன் மகனுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் விரர் க்ளென் மேக்ஸ்வெல்.
6/7

ஹார்திக் பாண்ட்யா மற்றும் க்ருனால் பாண்ட்யா வீட்டில் களைகட்டிய கிறிஸ்துமஸ்..
7/7

இந்திய கிரிக்கெட் வீரர் சத்தேஷ்வர் புஜாராவின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படம்.
Published at : 25 Dec 2023 02:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement