மேலும் அறிய
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பதவியேற்றார் ஹார்திக் பாண்ட்யா..!
Hardik Pandya : ஐ.பி.எலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹாதிக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹார்திக் பாண்ட்யா
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்-ரௌண்டராக செயல்பட்டு வருபவர் ஹார்திக் பாண்ட்யா.
2/6

ஐ,பி.எலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவர், கடந்த இரண்டு வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
3/6

அந்த இரண்டு வருடங்களில் இவர் குஜராத் அணிக்காக ஒரு கோப்பையும் வென்றுள்ளார்.
4/6

தற்போது இவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே ட்ரேட் செய்யப்பட்டுள்ளார்.
5/6

மேலும் தற்போது இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6/6

மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவுக்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
Published at : 15 Dec 2023 08:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion