மேலும் அறிய

Shruthi Narayanan: "நான் வெரி ஓபன்.." ஸ்ருதி நாராயணனின் உண்மையான குணம் இதுதான்!

Shruthi Narayanan: சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணனின் குணங்கள், அவருக்கு பிடித்தது என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

siragadikka aasai shruthi narayanan: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். இளம்பெண்ணான இவரது ஆடிஷன் வீடியோ என்ற பெயரில் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது ஏஐ வீடியோ ஒன்று ஸ்ருதி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். 

நான் வெரி ஓபன்:

இந்த நிலையில், ஸ்ருதி நாராயணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தன்னுடைய குணாதிசயம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "எனக்கு ஸ்ட்ரெயிட் பார்வர்ட்டா பேசுறது வந்துடுச்சு. நான் மாத்தி சொல்றதால எதுவும் மாறப்போறது இல்லயே.  நான் வெரி ஓபன்லி. வேலைனு வந்துட்டா அந்த வேலைக்கு நியாயமா இருக்கனும். 

என்னை சோம்பேறி வேணும்னா சொல்லுவேன். நான் செட்டுக்கு போறதே லேட். சில நேரம் ரொம்ப லேட்டா செட்டுக்கு போவேன். ரொம்ப பொறுமையா ரெடி ஆவேன். பொறுமையா சாப்பிடுவேன். அப்போ நான் ரொம்ப லேட்டா பண்றோமோ.. சீக்கிரமா பண்ணனுமோனு அந்த மாதிரி யோசிப்பேன். 

ரொம்ப வருத்தப்பட்ருப்பேன்:

பெரிய ஆக்டர்ஸ் ஆகிட்டா நான் சோலோ கேரக்டர்ல பண்ணனும்னு ஆசை. நான் லோ-வா ஃபீல் பண்ற டைம்ல ரெண்டு விஷயம் பண்ணுவேன். ஒன்னு படம், வெப்சீரிஸ் பாப்பேன். இல்லனா என் வண்டியை எடுத்துட்டு ரெய்டு போவேன். பக்கத்துல எங்கயாவது போயிட்டு உக்காந்துட்டு வர்றேன். நான் டிரைவ் பண்ணி போறது பிடிக்கும். எனக்கு வண்டி ஓட்றது ரொம்ப பிடிக்கும். 

ஒரு சின்ன விஷயத்தை பெருசாக்குனப்ப டவுன்-ஆ ஃபீல் பண்ணிருக்கேன். காலேஜ்ல, ஸ்கூல்ல டவுன் ஆகிருக்கேன். நம்ம ஆசைப்பட்டு ஒரு கேரக்டருக்கு ஆடிஷனுக்கு கொடுப்போம். அது வரும், வரும்னு பக்கத்துல வந்துட்டு வராம போயிடும். அப்படிலாம் வாய்ப்புகள் போயிருக்கு. டவுன் ஆகிருக்கேன். 
அழுதுருக்கேன். சிறகடிக்க ஆசை கிடைக்காம இருந்தா நான் ஃபீல் பண்ணிருப்பேன். 

கற்றுக்கொண்டது என்ன?

பெர்சனல் லைஃப்லயும் சேஞ்ச் பண்ணிருக்கு. தொழில் வாழ்க்கையிலயும் சேஞ்ச் பண்ணிருக்கு. அப்படிங்குறதால இது கிடைக்காம இருந்தா நான் கண்டிப்பா ஃபீல் பண்ணிருப்பேன். 
சிறகடிக்க ஆசை மூலமாக நல்ல ஆர்வமா இருக்கனும், நம்மளை நாமளே நல்லா புரிஞ்சுக்கனும், அக்கம்பக்கம் இருக்கவங்களை நல்லா கவனிக்கனும் நல்லா கத்துக்கிட்டேன்."

இவ்வாறு அவர் பேசினார். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
Embed widget