மேலும் அறிய
M.K. Stalin : கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
M. K. Stalin: தமிழக முதலைச்சர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தை தொடங்கி வைத்துள்ளார்.

கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
1/9

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
2/9

இதில், முதல்நாளான நேற்று கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தை தொடக்கி வைப்பதற்காக சிவகங்கைக்கு வருகை புரிந்தார்
3/9

பழங்கால தமிழரின் வாழ்க்கை முறையை பறைசாற்றும் வகையில் இந்த கீழடி அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது
4/9

சுமார் 18.43 கோடி செலவில் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்திற்காக தமிழ் மக்கள் நெடு நாட்களாக காத்திருந்தனர்
5/9

2018ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்று வரும் இந்த அகழ்வாராய்ச்சியில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்தன
6/9

தமிழர்களின் பழங்கால வாழ்க்கை முறையை பெருமைப்படுத்தும் வைகயில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்
7/9

கீழடி அருங்காட்சியகத்தில் அங்கு நடைபெறும் அகழ்வாராய்ச்சி குறித்த விளக்கப்படத்தை முதல்வர் பார்வையிட்ட காட்சி
8/9

அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு பகுதியையும் முதல்வர் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பாராட்டினார்
9/9

கீழடி அருங்காட்சியகத்தின் தொடக்க விழாவின்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படம்
Published at : 06 Mar 2023 12:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion