மேலும் அறிய
Dogs Cats Rescued : விலங்குகள் நல அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையில் 101 விலங்குகளை மீட்ட தமிழ்நாடு காவல்துறை!
விலங்குகள் நல அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையில் 101 விலங்குகளை மீட்டுள்ளது தமிழ்நாடு காவல்துறை!

மீட்கப்பட்ட விலங்குகள்
1/6

நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகள் என்றலே பலருக்கு விருப்பம்
2/6

தெருவில் விடபட்ட நாய்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பலர் கொடுமை படுத்தி வருகின்றனர்
3/6

இதற்கேற்ப யசுவா விலங்குகள் காப்பகம் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவு தண்ணீர் என அதுவும் தராமல் கூண்டில் அடைத்து வைத்துள்ளனர்
4/6

தகவல் அறிந்த சிலர் விலங்கு நல அமைப்பு மையத்தில் புகார் அளித்துள்ளனர்
5/6

பல தனிப்பட்ட ஆர்வலர்கள் கைகோர்த்து விலங்குகளை காப்பாற்றினர்
6/6

மீட்புப் பணிக்கு டி11 சோமங்கலம் காவல் நிலையமும், தமிழ்நாடு விலங்குகள் காப்பகமும் உதவியது
Published at : 19 Dec 2022 04:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion