மேலும் அறிய
Modi Temple Visit : புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி?
Modi Temple Visit : அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்னதாக இந்தியாவில் இருக்கும் புகழ்பெற்ற வைணவத் தளங்களுக்கு சென்று வருகிறார் நரேந்திர மோடி.

குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி
1/6

ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படும் நிலையில், இந்தியாவில் உள்ள கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
2/6

நேற்று, ஆந்திர பிரதேசத்தின் லேபக்ஷி வீரபத்திரர் கோயிலுக்கு சென்றார்.
3/6

அக்கோயிலில் ராமாயணத்தின் கதை பொம்மலாட்டமாக காண்பிக்கப்பட்டது. இதை நரேந்திர மோடி கண்டுகளித்தார்.
4/6

அடுத்ததாக கேரளா சென்ற பிரதமர் மோடி, புகழ்பெற்ற குருவாயூர் கோயிலுக்கு சென்றார்.
5/6

மூலவரை தரிசனம் செய்த அவர், கோயிலை சுற்றி வந்தார்
6/6

இந்த வரிசையில், 21 ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published at : 17 Jan 2024 11:53 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
விளையாட்டு
Advertisement
Advertisement