மேலும் அறிய
Youtuber Irfan : அட இப்போதான கல்யாணம் ஆச்சு..விபத்தில் சிக்கிய இர்ஃபானின் கார்..பலியான பெண்!
இர்ஃபானின் ஓட்டுநர் அசாருதீன் இர்ஃபானின் காரை எடுத்துக்கொண்டு செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மறைமலைநகரை சார்ந்த பத்மாவதி என்பவர் மீது மோதியுள்ளார்.

இர்ஃபானின் கார் மோதி உயிரிழந்த மூதாட்டி
1/5

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இர்ஃபான், யூடியூப்பிற்காக தனது முழு நேர வேலையை விட்டு, உலகெங்கும் சுற்றி வீடியோ பதிவிட்டு வருகிறார்.
2/5

படித்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு, யூடியூப் மூலமாகவும் சம்பாதிக்கலாம் என்ற ஐடியாவை கொடுத்தவர் இர்ஃபான்.
3/5

ஜி.எஸ்.டி ரோட்டில் நடந்த இந்த சம்பவத்தை விசாரிக்க தாம்பரத்தை சார்ந்த போக்குவரத்து காவல் துறையினர் விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். ஓட்டுநர் அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார். இர்ஃபானின் குடும்பம் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
4/5

எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருந்த போது, இர்ஃபானுக்கு சொந்தமான சொகுசு கார் மோதி 55 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
5/5

வியாழக்கிழமை இரவு 8:30 மணி அளவில், இர்ஃபானின் ஓட்டுநர் அசாருதீன் இர்ஃபானின் காரை எடுத்துக்கொண்டு செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மறைமலைநகரை சார்ந்த பத்மாவதி என்பவர் மீது மோதியுள்ளார்.
Published at : 27 May 2023 11:33 AM (IST)
Tags :
Irfanமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion