மேலும் அறிய
ஜொலி ஜொலிக்கும் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்..மகா கும்பாபிஷேகம் எப்பொழுது தெரியுமா?
Kanchipuram Kachabeswarar Temple : கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்
1/9

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
2/9

அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
3/9

இதன் காரணமாக கோயில் அலங்கரிக்கப்பட்டு வருகிறது
4/9

வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
5/9

இதனை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக, விழாக்கோலம் பூண்டுள்ளது
6/9

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருக்கோயில்
7/9

திருப்பதிக்கு டஃப் கொடுக்கும் அளவில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது
8/9

மின்விளக்குகளால் ஜொலிக்கும் ராஜகோபுரம்
9/9

பிரம்மாண்டமாக காட்சியளிக்கும், யானை சிற்பம்
Published at : 30 Jan 2024 11:10 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement