மேலும் அறிய
Vandalur Zoo : ஜாலியா ஆட்டம் போடும் பிரகதி யானை..! ஷவரில் துள்ளி விளையாடும் ஃபோட்டோஸ்!
Vandalur zoo elephant : " வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை கவரும் பிரகதி யானை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம் "

ஜாலியா தன்னை மறந்து குளிக்கும் பிரகதி
1/9

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடைகால விடுமுறை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவு வர துவங்கியுள்ளனர்
2/9

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் தற்போது இரண்டு யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆறு வயதான பிரகதி மற்றும் நான்கு வயதான ரோகிணி ஆகிய இரண்டு யானைகள்தான் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது
3/9

இரண்டு யானைகளும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் தண்ணீரில் விளையாடும் காட்சிகளை காண பொதுமக்கள் குவிவார்கள்.
4/9

தண்ணீரைப் பார்த்தால் வேகமாக ஓடி வந்து விடுகிறது மற்றொரு யானையான பிரகதி
5/9

ஷவர் குளியல் என்றால் பிரகதிக்கு அவ்வளவு பிடிக்குமாம்
6/9

மணி கணக்குல நேரம் போவதே தெரியாத அளவுக்கு ஷவர்ல குளிச்சுக்கிட்டே இருக்கும் பிரகதி
7/9

பாகன் என்ன சொன்னாலும் அப்படியே கேட்டு நடந்து கொள்வதில் பிரகதி ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொல்றாங்க
8/9

யானையோட ஷவர் குளியல் பாக்கணும்னா , மதியம் 2 மணியிலிருந்து 4 மணிக்கு நீங்கள் வண்டலூர் ஜூ போனீங்கன்னா ஜாலியா பாத்துட்டு வரலாம்
9/9

இந்த யானைகளோட அட்ரஸ் பத்தி நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டு வர போகுதாம், மக்களே மிஸ் பண்ணிடாதீங்க
Published at : 28 Apr 2024 01:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
அரசியல்
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion