மேலும் அறிய
Nadavavi Kinaru : பூமிக்குள் எழுந்தருளிய பெருமாள்.. நள்ளிரவில் நடந்தேறிய அதிசய திருவிழா!
Nadavavi Kinaru : சித்ரா பௌர்ணமியை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் , பூமிக்கடியில் 15 அடி ஆழத்திலுள்ள நடவாவி கிணறு கல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நடவாவி கிணறு உற்சவம்
1/8

தமிழகம் முழுவதும் நேற்று சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், வெள்ளியங்கிரி பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டனர்.
2/8

நேற்று இரவு, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கோயிலில் இருந்து புறப்பட்டு இன்று காலை பல்வேறு கிராமங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Published at : 24 Apr 2024 01:04 PM (IST)
Tags :
Kanchipuramமேலும் படிக்க





















