மேலும் அறிய
Sweet Corn: ஸ்வீட்கார்ன் உங்கள் டயட்டில் இருக்கட்டும் - ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன?
Sweet Corn: ஸ்வீட்கான் ஏன் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஸ்வீட்கார்ன்
1/6

இதில் அதிக ஃபைபர் உள்ளதால் செரிமான மண்டலாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
2/6

Lutein Zeaxanthin உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் உள்ளதால் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
3/6

பொட்டாசியன், தியமைன், வைட்டமின் - சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கு தேவையான அத்தியாவசிய மினரல்ஸ் உள்ளது.
4/6

இதில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. கொழுப்பு அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி ஸ்வீட்கான் சாப்பிடலாம். ஸ்வீட்கான் உடன் மற்ற சத்துக்கள் மிகுந்த உணவை சேர்த்து சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.
5/6

ஸ்வீட்கான் உடன் மற்ற சத்துக்கள் மிகுந்த உணவை சேர்த்து சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.
6/6

இதில் ஃபோலிக் ஆசிட் உள்ளதால் கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் சாப்பிடலாம்.
Published at : 29 Oct 2023 04:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement