மேலும் அறிய
French Fries: உங்கள் குழந்தைகள் பிரெஞ்சு ஃப்ரைஸ் விரும்பிகளா? ஜாக்கிரதை... ஆய்வு சொல்லும் திடுக்கிடும் தகவல்!
பிரெஞ்சு ஃப்ரைஸ் சாப்பிடுவதால் அதிகளவிலான மன உளைச்சல் ஏற்படுவதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் நிரூபித்துள்ளன.

ஃபிரெஞ்சு ஃப்ரைஸ்
1/5

ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே யோசிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஐட்டம் இருக்க வேண்டும் இல்லையா. அப்படியான ஒரு ஐட்டமாக தான் ஃபிரெஞ்சு ப்ரைஸ்
2/5

நன்றாக சூடாக எண்ணெயில் வறுத்த உருளைகிழங்கை சாஸ் அல்லது மயோனீஸில் தொட்டு சாப்பிடும்போது நல்லா தான் இருக்கு.
3/5

ஆனா இத்தனை நாளாக அது நமக்கு என்ன பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதை தெரியாமல் தான் நாம் அதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம்.
4/5

சீனாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பிரெஞ்சு ஃப்ரைஸ் சாப்பிடுவதால் மனநல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், மன உளைச்சலை அதிகமாக்குவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
5/5

உருளைக்கிழக்கு சேர்க்காமல் இருப்பதை விட அளவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமாகிறது.
Published at : 26 Jul 2023 12:01 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement