மேலும் அறிய
Skin Care Routine: முகம் ஆரோக்கியத்துடன் பொழிவுற.. சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் மாஸ்க்!
Skin Care Routine:சரும பாராமரிப்பிற்கு சாலிசிலிக் ஆசிட் மிகவும் அவசியம். வீட்டிலேயே இருக்கும் பொருட்களில் சாலிசலிக் ஆசிட் நிறைந்துள்ளது.

சரும பாராமரிப்பு
1/6

முக பராமரிப்பில் Salicylic acid முக்கியம் என்பது நாம் அறிந்ததே. இது ஒரு பீட்டா-ஹைட்ராக்ஸி ஆசிட். பெரும்பாலும் சந்தைகளில் கிடைக்கும் ஃபேஸ்வாஷ், சரும பராமரிப்பு பொருட்களில் இது இருக்கும். வீட்டிலேயே சாலிசலிக் ஆசிட் மாஸ்ட் செய்யலாம்.
2/6

கடலை மாவு, பால், தக்காளி சாறு மூன்றையும் கலந்து முகத்திற்கு மாஸ்க் போடலாம். தக்காளியில் சாலிசலிக் ஆசிட் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புத்துணர்ச்சியை தரும்.
3/6

தக்காளியுடன் சர்க்கரையை சேர்த்து முகத்திற்கு ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.
4/6

தக்காளி சாறுடன் ரோஸ் வாட்டர் சேர்த்தும் முகத்திற்கு அப்ளை செய்யலாம். இது சருமத்தை பாதுகாக்க உதவும்.
5/6

கடலை மாவு, தக்காளி சாறு, பால் - மாஸ்க்கை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம். 3 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். முகத்தில் தடவி 20 நிமிடங்கள் காய்ந்ததும் முகத்தை இளஞ்சூடான நீரில் கழுவலாம்.
6/6

சாலிசாலிக் ஆசிட் நிறைந்த தக்காளியை உங்கள் சரும பராமரிப்பு லிஸ்டில் சேர்க்கலாம். வெயிலில் ஏற்படும் கருமை நீங்கவும் தக்காளி சாறை பயன்படுத்தலாம்;.
Published at : 26 May 2024 04:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement