மேலும் அறிய
Pumpkin seeds: உங்க டயட்டில் பூசணி விதைகள் நிச்சயம் இருக்கனும் - ஊட்டச்சத்து நிபுணர்களின் டிப்ஸ
Pumpkin seeds: பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

பூசணி விதை
1/6

மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக உள்ளது. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு அத்தியாவசிய தாதுக்கள் இருப்பதால் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
2/6

அதிக மெக்னீசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
3/6

பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் நோயெதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
4/6

பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் நோயெதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
5/6

பூசணி விதைகளில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது அனைவருக்கும் சிறந்த தூக்கம் மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. தூக்கத்தை தூண்டும் செரொட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்க உதவும்.
6/6

இதில் ஆரோக்கியமிக்க கொழுப்பு நிறைந்துள்ளதால் கல்லீரல் செயல்பாட்டிற்கு சிறந்ததாக கூறப்படுகிறது. இதனுடன் ஆளி விதைகளைச் சேர்ந்த்து உண்டால் பலம் இன்னும் அதிகரிக்கும்.
Published at : 18 Oct 2023 08:24 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement