மேலும் அறிய
Papaya: உடல் எடையை குறைக்க பப்பாளி பழம் உதவுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Papaya: உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள் பப்பாளி உதவுமா என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதஒ காணலாம்.

பப்பாளி
1/6

பப்பாளி பழம் குறைந்த கலோரி கொண்டது. ஒரு கப் பப்பாளி பழத்தில் 55-60 கலோரி இருக்கு.
2/6

பப்பாளி பழத்தில் அதிக ஃபைபர் உள்ளது.இது செரிமானத்திற்கு உதவும். அதோடு,
3/6

இதில் குறைந்த அளவே க்ளைகமிக் இன்டெக்ஸ் உள்ளது.
4/6

வைட்டமின் ஏ,சி,இ உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
5/6

மெட்டபாலிசம் சிறப்பாக செயல்பட உதவும். டிடாக்ஸாக செயல்படும்.
6/6

இவ்வளவு சத்துகள் இருப்பதால் உடல் எடை குறைக்க நிர்வகிக்க விரும்புபவர்கள் வாரம் முழுக்க இதை சாப்பிடலாம்.
Published at : 19 Feb 2024 06:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement