மேலும் அறிய
International Carrot Day:சர்வதேச கேரட் தினம். முக்கியத்துவம், வரலாறு - தெரிஞ்சிக்கோங்க!
International Carrot Day:உடல் நலத்திற்கு சேர்க்கும் நன்மைகள், செய்யக்கூடிய விதவிதமான பதார்த்தங்களின் எண்ணிக்கை ஆகியனவற்றிற்காகவே மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது.

சர்வதேச கேரட் தினம்
1/6

ஆண்டுதோறும் ஏப்ரல் 4 ஆம் தேதி சர்வதேச கேரட் தினம் கொண்டாடப்படுகிறது.
2/6

கேரட்டை ஜேம் செய்யலாம், சேலட்களில் சேர்க்கலாம், ஜூஸ் போடலாம், பொறியல் பண்ணலாம், முகத்திற்கு பேஸ் மாஸ்காகப் போடலாம், கேக் செய்யலாம், இறைச்சி வகைகளுடன் சேர்த்து சமைக்கலாம். இன்னும் எத்தனை எத்தனை வகையில் பயன்படுத்தலாம்.
3/6

இலையுதிர் காலத்திலும் தான் கேரட் அதிகமாக விளையும் என்றாலும் கூட இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக எல்லா பருவ காலங்களிலும் அறுவடை செய்யப்படுகிறது.
4/6

உலகளவில் 85 சதவீத கேரட் கலிஃபோர்னியாவில் தான் உற்பத்தியாகிறது. நாம் அனைவரும் பரவலாக கேரட் செடியின் கீழ் வளரும் டேப் ரூட் வகையைச் சேர்ந்த கேரட்டை தான் சாப்பிடுகிறோம்.
5/6

கேரட்டுக்கு மேல் உள்ள கீரையும் சத்து நிறைந்ததுதான். பலரும் இதனை சாலட் வகைகளில் பயன்படுத்துகின்றனர். பரவலாக கேரட் ஆரஞ்சு நிறத்தில் மட்டுமே இருந்தாலும் கூட சில பிரதேசங்களில் கேரட் பர்ப்பிள், சிவப்பு, பேஸ்டில் மஞ்சள் நிறங்களிலும் விளைகிறது.
6/6

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
Published at : 02 Apr 2024 05:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion