மேலும் அறிய
Bougainvillea Plant: வீட்டுத் தோட்டத்தில் காகிதப்பூ வளர்க்கிறீர்களா? இதோ டிப்ஸ்!
Bougainvillea Plant: Bougainvillea Plant: வீட்டுத் தோட்டத்தில் காகிதப்பூ வளர்க்கிறீர்களா? ஆரோக்கியமாக செடி வளர்க்க சில டிப்ஸ்..

காகிதப்பூ
1/6

Bougainvillea என்ற அறிவியல் பெயர் கொண்ட காகிதப்பூ ஆரோக்கியமாக வளர வெயில் அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரம் வெயிலில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
2/6

அதிகமாக தண்ணீர் ஊற்ற வேண்டாம். மண் நன்றாக காய்ந்து இருக்கட்டும். அடிக்கடி தண்ணீர் ஊற்றினால் வேர்கள் அழுகிவிட வாய்ப்புள்ளது.
3/6

காய்ந்த இலைகள், கிளைகளை வெட்டி நீக்கி விடலாம். அப்போதுதான் புதிய இலைகள், கிளைகள் துளிர்க்கும்.
4/6

கிளைகள் படர உயரமாக ஏதாவது சப்போர்ட் கொடுப்பது நல்லது.
5/6

பூச்சி தாக்குதல் இல்லாமல் இருக்குமாறு பார்த்துகொள்ளவும்.
6/6

குளிர்காலத்தில் வெயில் கிடைக்கும்படி பாத்துகொள்ளுங்கள். காகிதப் பூ நன்றாக பூக்கும்.
Published at : 28 Mar 2024 03:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement