மேலும் அறிய
Cloths Maintenance: ஜீன்ஸ், உள்ளாடை, சாக்ஸ் போன்றவற்றை பராமரிப்பது எப்படி?
ஜீன்ஸ் முதல் உள்ளாடை வரை எப்படி சுத்தமாக பராமரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

ஜீன்ஸ், சாக்ஸ்
1/6

நீங்கள் வெவ்வேறு வகையான ஆடைகளை துவைக்கும் விதம் மாறுபடும். ஜீன்ஸ், உள்ளாடைகள், காலுறைகள், உள்ளாடைகள் மற்றும் சட்டைகள் உட்பட பல்வேறு வகையான துணிகளை துவைக்கும் முறை மாறுபட்டது.
2/6

சட்டைகள் நம் தோலுடன் (skin) நெருங்கிய தொடர்பில் உள்ளன. எனவே சட்டைகளை எப்போதும் ஒரு முறை அண்ணிந்த பின் துவைத்து பயன்படுத்துவது தனிப்பட்ட சுகாதாரத்தை பாதுகாக்கும். டி சர்ட்டுகளை ஒவ்வொரு முறை அணிந்த பின்னும் கட்டாயம் துவைக்க (wash) வேண்டும்.
3/6

சாக்ஸ் பாக்டீரியா மற்றும் வாசனையை விரைவாக குவிக்கும் தன்மை கொண்டது. எனவே சாக்சை தவறாமல் துவைப்பது அவசியம். சாக்சை ஒவ்வொரு முறை அணிந்த பிறகும், குறிப்பாக ஏதேனும் தீவிர உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் போது அணியும் சாக்சை உட்புறமாக திருப்பி துவைக்க ( wash) வேண்டும்.
4/6

ஜீன்சைஅதிகமாக துவைத்தல், நிறம் மங்கி போதல் மற்றும் ஜீன்ஸ் கிழிந்து போக வழிவகுக்கும். நான்கில் இருந்து 6 முறை வரை அணிந்த பிறகு உங்கள் ஜீன்ஸை கட்டாயம் துவைக்க (wash) வேண்டும்.
5/6

தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகும், டி-சர்ட்டுகளை சலவை செய்து பயன்படுத்த வேண்டியது கட்டாயம். டி சர்ட்டை ஒவ்வொரு முறை அணிந்த பின்னும் ப்ரபஷனல் தோற்றத்தை பராமரிக்க வேண்டும்.
6/6

மென்மையான உள்ளாடைகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆடையின் தன்மை மாறாமல் இருக்க, அவற்றை மென்மையான முறையில் துவைக்கலாம்.
Published at : 22 Oct 2023 10:42 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
கிரிக்கெட்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement