மேலும் அறிய
Besan Bread Toast:குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் - பிரெட் டோஸ்ட் இப்படி செய்து கொடுங்க!
Besan Bread Toast: கடலைமாவு வைத்து பிரெட் டோஸ்ட் செய்வது எப்படி என்று காணலாம்.

பிரெட் டோஸ்ட்
1/5

பிரட் பேசன் டோஸ்ட் செய்த ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, தேவையான அளவு உப்பு, கஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
2/5

துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீரை சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
3/5

கரைத்த மாவை ஒரு தட்டில் பரப்பிவிட்டு ஒரு பிரட் துன்டை அதன் மேல் வைத்து மாவில் இரு புறமும் முக்கவும்.
4/5

ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடற்றிய பின்பு பிரட் துண்டை சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து எடுக்கவும்.
5/5

பிரட் பேஷன் டோஸ்ட் தயார். எளிதாக மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக செய்துவிடலாம். கடலை மாவு அதிகம் சேர்க்க வேண்டாம்.
Published at : 10 Jun 2024 08:46 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement