மேலும் அறிய
Detox Drinks : உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் டீடாக்ஸ் ஜூஸ் பற்றி தெரியுமா?
டீடாக்ஸ் ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா?

டீடாக்ஸ் ஜூஸ்
1/6

கீரை மற்றும் புதினா ஜூஸ் - இரும்புச்சத்து அதிகரித்து, உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும்
2/6

பப்பாளி ஜூஸ் - வடிகட்டாமல் குடித்தால் மலச்சிக்கலை நீக்கும், அதிக நார்ச்சத்து உள்ளது
3/6

தர்பூசணி ஆரஞ்ச் ஜூஸ் - நீர்ச்சத்து அதிகரிக்க உதவும்
4/6

மஸ்க்மெலன் மிண்ட் ஜூஸ் - உடல் எடையை குறைக்க உதவும்
5/6

வெள்ளரி ஆரஞ்ச் ஜூஸ் - உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும்
6/6

இஞ்சி லெமன் ஜூஸ் - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
Published at : 20 Feb 2023 01:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement