மேலும் அறிய
Summer drinks recipe : கொதிக்கும் வெயில் மண்டையை பிளக்கிறதா? இதோ உங்களுக்காக இளநீர், நுங்கு ஜூஸ்!
உடல் சூட்டை விரட்டி அடிக்க இந்த இளநீர், நுங்கு ஜூஸை வீட்டிலேயே செய்து பாருங்கள்.
இளநீர், நுங்கு ஜூஸ்
1/6

நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து மிரட்டி வருகிறது. இப்போது உடல் சூட்டை விரட்டி அடிக்க இந்த இளநீர், நுங்கு ஜூஸை வீட்டிலேயே செய்து பாருங்கள்.
2/6

தேவையான பொருட்கள் : இளநீர், தேன், எலுமிச்சை சாறு, நுங்கு 3, புதினா இலை.
Published at : 25 Apr 2023 06:45 PM (IST)
மேலும் படிக்க






















