மேலும் அறிய

Aloo Paneer Kofta Recipe : சுவையான உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா ரெசிபி இங்கே!

Aloo Paneer Kofta Recipe : இந்த சுவையான உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா ரெசிபியை இன்றே வீட்டில் செய்து மகிழுங்கள்..!

உருளைக்கிழங்கு பனீர் கோஃப்தா

1/6
தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 3 வேகவைத்தது, பன்னீர் - 200 கிராம் துருவியது, கல்லுப்பு - 3/4 தேக்கரண்டி தட்டியது, சாட் மசாலா - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, சோள மாவு - 2 மேசைக்கரண்டி, பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை, முந்திரி நறுக்கியது, திராட்சை, எண்ணெய்.

2/6
செய்முறை : முதலில் பாத்திரத்தில் வேக வைத்து, தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டுக் கொள்ளவும்.

3/6
இதனுடன் துருவிய பன்னீர், தட்டிய கல் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், சோள மாவு, பால் பவுடர் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து மசித்து பிசையவும்.

4/6
கையில் சிறிதளவு எண்ணெய் தடவி, செய்த கலவையில் இருந்து சிறிய உருண்டை எடுத்து லேசாக தட்டி நடுவில் சிறிய குழி செய்து பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் திராட்சை வைத்து மூடிவும்.

5/6
பின் வடை போல் தட்டி கொள்ளவும். தவாவில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, செய்த வடைகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

6/6
அவ்வளவுதான் அசத்தலான உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா தயார்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்

திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு

Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?

ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!

Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க

Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?

Embed widget