மேலும் அறிய

Reduce Excess Salt : சாப்பாட்டுல உப்பை அதிகமா போட்டுட்டீங்களா? கவலையே வேண்டாம்.. இப்படி குறைக்கலாம்..

உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். அதேபோல் உப்பு அதிகமான பண்டமும் குப்பையில் தான் போட வேண்டியிருக்கும்.

உப்பு

1/7
ஆசை ஆசையாக நிறைய சமைத்திருக்கும் போது இப்படி உப்பு கூடிவிட்டால் அதை சரி செய்ய சில டிப்ஸ் இருக்கின்றன.

2/7
உங்கள் உணவில் உப்பு கூடிவிட்டால் அதில் பச்சை உருளைக் கிழங்கை சில துண்டுகள் வெடிப்போடுங்கள். அது அதீத உப்பை உறிந்து கொள்ளும். உருளையை உள்ளே போடும் முன் பலமுறை கழுவிவிடவும்.

3/7
உங்கள் உணவின் அளவைப் பொறுத்து அதில் சிறு அரிசி மாவு உருண்டைகளை உள்ளே போடவும். அது அளவுக்கு அதிகமான உப்பை உறிஞ்சிவிடும். பின்னர் உணவை உண்ணலாம்.

4/7
க்ரேவியில் உப்பு கூடிவிட்டால் அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். அது உப்பின் அளவைக் குறைத்துவிடும்.

5/7
பச்சை உருளையைப் போடுவதுபோல் வேகவைத்த உருளையையும் சேர்க்கலாம். இது உங்கள் உணவை ஒரு புதிய உணவாகவே மாற்றிவிடும்.

6/7
ஒரு டேபிள்ஸ்பூம் தயிர் சேர்த்து உப்பு கூடிய கிரேவியை 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்திருங்கள். இது உப்பின் அளவை ஓரளவு மட்டுப்படுத்திவிடும். 

7/7
அதிகமாக உப்பு சேர்த்தால் இதய நோய்கள் அதிகரிக்கும் என உலக சுகாதாரத்துறை (World Health Organisation) எச்சரிக்கை விடுத்துள்ளது.ஒருநாளுக்கு 5 கிராமிற்கு குறைவாக உப்பு எடுத்துக்கொள்வதனால்ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க உதவுகிறது. ஆகையால் எப்போதும் உப்பை அளவோடு உட்கொள்ளுங்கள்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்

திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு

Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?

ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!

Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க

Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?

Embed widget