மேலும் அறிய
சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான நிவின் பாலியின் ஏழு கடல் ஏழு மலை படம்!
சர்வதேச திரைப்பட விழாவில், ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் தேர்வானதை படக்குழு தற்போது கொண்டாடி வருகிறது.

ஏழு கடல் ஏழு மலை படத்தின் ஹீரோ நிவின் பாலி
1/6

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ராம் தற்பொழுது ஏழுகடல் ஏழு மலை எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
2/6

இயக்குநர் ராமுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் தமிழ்நாட்டில் உள்ளது. இதற்கு முன் இவரது இயக்கத்தில் வெளிவந்த கற்றது தமிழ், தங்க மீன், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
3/6

ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் மலையாள நடிகர் நிவின்பாலி, நடிகர் சூரி, நடிகை அஞ்சலி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
4/6

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆப் ரோட்டோர்டம் அண்டர் தி பிக் காம்பெடிஷன் போட்டிக்காக தேர்வாகியுள்ளது.
5/6

சர்வதேச திரைப்பட விழாவில், ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் தேர்வானதை படக்குழு தற்போது கொண்டாடி வருகிறது.
6/6

நிவின் பாலி நடித்துள்ள இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 5:01 மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 02 Jan 2024 01:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement