மேலும் அறிய
20 Years Of Ghilli : வேலுவும் தனலட்சுமியும் மீட் பண்ணி 20 வருஷம் ஆயிடுச்சு!
20 Years Of Ghilli : 20 ஆண்டுகளை கடந்த விஜய் - திரிஷாவின் கில்லி படம் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
கில்லி
1/6

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களை விரல் விட்டு எண்ணி விட முடியும். அந்த வகையில், கோலிவுட்டின் மாஸ்டர் பீஸான கில்லியும் இந்த பட்டியலில் முக்கியமான இடத்தை பிடிக்கிறது.
2/6

ஆல் டைம் ஃபேவரட் வேலு - தனலட்சுமி ஜோடியை தாண்டி முத்துபாண்டி, போலீஸ்கார அப்பா சிவசுப்பிரமணியம், அம்மா ஜானகி, தங்கை புவனா, நண்பர்கள் ஓட்டேரி நரி, நாராயணா, பிரசாத் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இன்றளவும் மனதில் பதிந்து இருக்கத்தான் செய்கிறது.
Published at : 17 Apr 2024 11:48 AM (IST)
மேலும் படிக்க





















