மேலும் அறிய

Sunaina Breakup : காதலனை பிரிந்த நடிகை சுனைனா..நிச்சயமான திருமணம் ரத்தா !

சமூக வலைதள பிரபலம் ஒருவரை காதலிது வந்த நடிகை சுனைனாவுக்கு பிரேக் அப் ஆகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் அரேபிய சமூக வலைதள பிரபலமான கலித் அல் அமேரி என்பவரை காதலித்து வந்தார். மேலும் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாகவும் சுனைனா கடந்த 2024 ஆம் ஆண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் சுனைனா மற்றும் கலித் அல் அமேரிக்கு பிரேக் அப் ஆகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த நடிகை சுனைனா. இவர் மாசிலாமணி , வம்சம் , நீர்ப்பறவை , தெறி , சில்லு கருப்பட்டி , குபேரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

36 வயதான சுனைனா இதுவரை  திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் துபாயைச் சேர்ந்த பிரபல யூடியூபர்  கலித் அல் அமேரி (Khalid Al Ameri) என்பவரை காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகின. கடந்த 2024 ஆம் ஆண்டு சுனைனா தனது திருமணம் நிச்சயிக்கப்படுவிட்ட தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இதே புகைப்படங்களை கலித் அல் அமேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதும் சுனைனாவின் காதலர் அவர்தான் என ரசிகர்கள் உறுதி செய்தனர்.

கலித் அல் அமேரி ஒரு பிரபல யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது வீடியோக்கள் நகைச்சுவை மற்றும்  பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பெயர் போனவை. இந்த சேனலுக்கு சுமார் 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.  சமீபத்தில் நடிகர் மம்மூட்டியுடனான இவரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலானது. இவருக்கு ஏற்கனவே சலாமா முகமத் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கலித் மற்றும் சலாமா தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்கள். இன்ஸ்டாகிராமில் வைரலாக அறியப்பட்ட ஜோடிகளில் இந்த ஜோடியும் ஒன்று . தனிப்பட்ட காரணங்களால் சலாமா மற்றும் கலித் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். 

காதலனை பிரிந்த சுனைனா 

விரைவில் சுனைனாவும் கலித் அல் அமேரியும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து இருதரப்பினர் சார்பாகவும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. 

 

தலைப்பு செய்திகள்

திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
Embed widget