மேலும் அறிய
Shankar Completed 30 Years : இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் சினிமா பயணம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு!
இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
ஷங்கர் 30 இயர்ஸ்
1/6

1993-ஆம் வருடம் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர்
2/6

அதன்பிறகு ஒவ்வொரு படத்திலும் தொழில் நுட்பரீதியாக மற்றும் கதைக்களத்தில் ஏதாவது ஒரு புதுமையை சேர்க்க நினைப்பவர் ஷங்கர்.
Published at : 30 Jul 2023 04:56 PM (IST)
மேலும் படிக்க





















