மேலும் அறிய

TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!

TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் நிறுவனத்தின் Orbiter V1 மற்றும் Orbiter V2 ஆகிய இரண்டு இ ஸ்கூட்டர்களின் விலை, தரம், மைலேஜ் குறித்து ஒப்பிட்டு கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் டிவிஎஸ். இவர்களது படைப்பிற்கு என்று இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மின்சார ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிவிஎஸ் நிறுவனமும் தனது மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது.

நேற்று முன்தினம் TVS Orbiter V1 மின்சார ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், TVS Orbiter V1 இ ஸ்கூட்டருக்கும், TVS Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகளை கீழே காணலாம்.

                TVS Orbiter V1                TVS Orbiter V2
பேட்டரி 1. 8 கிலோவாட் 3.1 கிலோவாட்
மைலேஜ்  86 கிலோமீட்டர் 158 கிலோமீட்டர்
சார்ஜிங் நேரம் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் 2 மணி நேரம் 20 நிமிடங்கள்
விலை ரூபாய் 92 ஆயிரம் முதல் ரூபாய் 98 ஆயிரம் வரை ரூ.94 ஆயிரம் முதல் ரூபாய் 1.22 லட்சம் வரை
ஆட்டோமெட்டிக் முகப்பு விளக்குகள்           உண்டு உண்டு
விளக்குகள்           LED     LED
கால்/எஸ்எம்ஸ் அழைப்புகள் உண்டு உண்டு
பேட்டரி குறைவு எச்சரிக்கை அலர்ட் உண்டு உண்டு
ரைடிங் மோட்  2 2
டிக்கி வசதி 34 லிட்டர் 34 லிட்டர்
கன்சோல் டைப் டிஜிட்டல் டிஜிட்டல்
ஜிபிஎஸ் வசதி உண்டு உண்டு
ஸ்டார்ட் வகை எலக்ட்ரிக் ஸ்டார்ட் எலக்ட்ரிக் ஸ்டார்ட்
சார்ஜர் வசதி உண்டு உண்டு
ப்ரேக்கிங் வசதி SBS SBS
காலிபர் டைப் Fixed Fixed
முன்சக்கர அளவு R14 R14
பின்சக்கர அளவு  R12 R12
முன்பக்க சஸ்பென்சன் டெலிஸ்கோபிக் டெலிஸ்கோபிக்
பின்பக்க சஸ்பென்சன் டூயல் ஷாக் டூயல் ஷாக்
சக்கரங்கள் அலாய் அலாய்
ப்ரேக் வகை ட்ரம் ட்ரம்
மோட்டார் பவர் 2500 வாட்ஸ் 1800 வாட்ஸ்
டாப் ஸ்பீட் 68 கிலோமீட்டர் 68 கிலோமீட்டர்
ஆக்சிலேரேஷன் 6.8 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் 6.3 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்
கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மில்லி மீட்டர் 165 மில்லி மீட்டர்
எடை 110 கிலோ 112 கிலோ
வாரண்டி 3 வருடங்கள்/ 50 ஆயிரம் கிலோமீட்டர் 3 வருடங்கள்/ 50 ஆயிரம் கிலோமீட்டர்

இதில் டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1 இ ஸ்கூட்டரின் பேட்டரியை சந்தா முறையில் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியையும் டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த இ ஸ்கூட்டரை வாங்கினால் இதன் விலை ரூபாய் 49 ஆயிரத்திற்கு 999 மட்டுமே ஆகும். மாதந்தோறும் தவணை முறையில் சார்ஜிங் கட்டணத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

தலைப்பு செய்திகள்

Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Embed widget