மேலும் அறிய

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்

விஜயை பார்க்க போன போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரை நேரில் சந்தித்தார் நலம் விசாரித்தார் அன்பில் மகேஷ். செலவுகளை நினைத்து மாணவரின் தந்தை பேசிய வீடியோ கலங்க வைத்த நிலையில், மருத்துவ செலவுகளை கவனித்துக் கொள்வதாக உறுதி கொடுத்துள்ளார் அன்பில். 

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் பிரச்சாரம் செய்தார். திருச்சியில் இருந்து காரில் தஞ்சாவூர் சென்ற விஜயை பார்ப்பதற்காக ரசிகர்கள் காரை பின் தொடர்ந்து வந்தனர். இதனால் விபத்துகள் ஏற்படுவதால் யாரும் பின் தொடர்ந்து வர வேண்டாம் என விஜய் கையெடுத்து கும்பிட்டும் எந்த பலனும் இல்லை. தஞ்சாவூருக்கு வந்த விஜய்யின் காரின் பின் தொடர்ந்து வந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காலேஜுக்கு போறேனு சொல்லி, விஜய்யை பார்க்க போய் இப்போ ICU-ல படுத்திருக்கான் என விக்னேஷின் தந்தை வருத்தம் தெரிவித்தார். ”41 பேர் இறந்தப்போவே பார்க்காதவங்க இங்க வந்தா பார்க்கப் போறாங்க, கட்சி வந்து என்ன பண்ணப் போகுது” என ஆதங்கப்பட்டார். பால் வியாயாரியான விக்னேஷின் தந்தை பாண்டியன் எவ்வளவு செலவானாலும் சமாளித்து மகனை காப்பாற்றுவேன் என சொன்னது கண்கலங்க வைத்தது.

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விக்னேஷை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். அதோடு மருத்துவ செலவுகளையும் கவனித்துக் கொள்வதாக உறுதி கொடுத்துள்ளார். மேலும் மருத்துவர்களிடமும் மாணவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலியும் அன்பில் மகேஷுடன் வந்து மாணவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கேரளாவை மிஞ்சும் தமிழக நீர் சுற்றுலா: வைகை அணையில் படகு சவாரிக்கு கோரிக்கை!
கேரளாவை மிஞ்சும் தமிழக நீர் சுற்றுலா: வைகை அணையில் படகு சவாரிக்கு கோரிக்கை!
முக்கிய அறிவிப்பு: தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின் தடை! உங்கள் பகுதி உள்ளதா?
முக்கிய அறிவிப்பு: தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின் தடை! உங்கள் பகுதி உள்ளதா?
அடுத்த 3 மணி நேரம்! தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
அடுத்த 3 மணி நேரம்! தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை.. உங்க ஊர் இருக்கா?
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
Embed widget