மேலும் அறிய

திரிஷா பிரச்னையை மறைக்க ரஜினியை வம்புக்கு இழுக்கின்றனர் - மதுரையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக கொதிக்கும் ரஜினி ரசிகர்கள் !

உங்கள் பேட்டி உங்களுக்கு எதிர்வினையை ஆக்கி விடும். திரிஷா பிரச்னையை மறைக்கவே ரஜினி பற்றி பேசி மடைமாற்றம் செய்ய ஆதவ் முயற்சி செய்கிறார். - என ரஜினி ரசிகர்கள் பேட்டி.

”ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவோம்; ரஜினி தமிழகத்தில் கம்பி இல்லாத மின்சாரம்; திரிஷா பிரச்சனையை மறைக்க மடைமாற்றம் செய்கின்றனர் - மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஆவேசம்

மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

ஆதவ் மீது விஜய் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக கட்சி துவக்கியவர்கள் எந்த உயிரிழப்பு இல்லாமல் கற்று கொள்ளுங்கள்" - ரஜினி ரசிகர் பேட்டி.
 
காக்கா குஞ்சுகளுக்கும் கள்ளச் சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் தலைவா,"வேதனை வெட்கம் அவமானம்" "காலம் பேசாது நிச்சயம் பதில் சொல்லும்" "களத்தில் சந்திப்போம் கதம் கதம்" என்ற வாசகங்களோடு ரஜினிகாந்தை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து மதுரையில் மதுரை மாநகர் மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில் மதுரை புதூர் பகுதியில்  ரஜினியின் நண்பர் ஓய்வு பெற்ற காவல் துறை ADSP குமரவேல், மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி மதுரை மாநகர் ரஜினி மன்ற நிர்வாகி பால.நமச்சிவாயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"1996 ல் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வை எதிர்த்து வாதிட்டவர் நடிகர் ரஜினி. புகழின் உச்சத்தை பார்த்தவருக்கு அச்சம் கிடையாது. அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம். புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் சீண்டி பார்க்க வேண்டாம். ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் மாமனார் ஓரு கட்சியில் உள்ளார்கள். ரஜினி யாரையும் பார்த்தும் பயம் கிடையாது. கொரானா காலத்தில் யாரும் பாதிக்கப்பட வேண்டாம் என வரவில்லை. உங்கள் பேட்டி உங்களுக்கு எதிர்வினையை ஆக்கி விடும்.
திரிஷா பிரச்னையை மறைக்கவே ரஜினி பற்றி பேசி மடைமாற்றம் செய்ய ஆதவ் முயற்சி செய்கிறார்.
 
ஆதவ் மீது விஜய் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
ரஜினி தமிழகத்தில் கம்பி இல்லாத மின்சாரம். விஜய் முதல்வராக ஆசைபடுகிறார். ஆதவ் சர்வ கட்சிக்கு போகிறவர். விஜய் மாற்றம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? விஜய் கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் ஆதவ் நிற்கும் தொகுதியில் ரஜினி அனுமதியுடன்  சாதாரண தொண்டனை நிறுத்தி தோற்க்கடிப்போம். ஆதவ் மீது விஜய் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக கட்சி துவக்கியவர்கள் எந்த உயிரிழப்பு இல்லாமல் கற்று கொள்ளுங்கள்" என்றனர்.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Embed widget