மேலும் அறிய
Movie Releases : இந்த வாரம் தியேட்டரில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!
Movie Releases : மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் படங்களின் பட்டியலை காணலாம்.
தியேட்டரில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்
1/5

தமிழ் இயக்கத்தில் விஜய் குமார் நடிக்கும் எலக்சன் படத்தை ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் வருகின்ற மே 17 வெளியாகவுள்ளது.
2/5

கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் இங்க நான் தான் கிங்கு. தம்பி ராமையா, முனிஷ்காந்த், பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற மே 17 வெளியாகவுள்ளது.
Published at : 14 May 2024 03:33 PM (IST)
Tags :
Cinema Newsமேலும் படிக்க





















