மேலும் அறிய
Actress Samantha pics | நீ தானே என் பொன்வசந்தம் - சமந்தா ஸ்பெஷல் ஆல்பம்

சமந்தா
1/7

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன், பூப்பறித்து கோர்க்க சொன்னேன், ஓடி வந்து உன்னை சந்திக்க.
2/7

மெத்தை ஒன்று தைக்க சொன்னேன், மேகம் அள்ளி வைக்க சொன்னேன், கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
3/7

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்… உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
4/7

உன்னை பார்த்து கேட்க சொன்னேன் என்னை பற்றி கேட்க சொன்னேன், என் காதல் நலமா என்று
5/7

நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம். நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
6/7

தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி.
7/7

தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் எந்நாளும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி… சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா.
Published at : 28 Jul 2021 09:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
உலகம்
செங்கல்பட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion