மேலும் அறிய
HBD Na MuthuKumar : ‘பறவையே எங்கு இருக்கிறாய்..’ கவிஞர் நா.முத்துகுமாரின் 48வது பிறந்தநாள் இன்று !
Na MuthuKumar Birthday Special : பாடலின் இசையை மறக்கடித்து வரிகளை உற்று கவனிக்க வைத்த நா.முத்துகுமாரின் பிறந்தநாள் இன்று.
நா.முத்துகுமார்
1/6

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 1975 ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்தார் நா.முத்துகுமார்.
2/6

சிறுவயதில் தனது தாயை இழந்து தவித்த முத்துக்குமாரின் தனிமையை புத்தகங்கள் போக்கியது.
Published at : 12 Jul 2023 12:06 PM (IST)
Tags :
Na Muthukumarமேலும் படிக்க





















