மேலும் அறிய
Surya - Janhvi Kapoor : பாலிவுட்டில் அறிமுகமாகும் சூர்யாவுக்கு ஜோடியாக இணையும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!
Surya - Janhvi Kapoor : இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் வரலாற்று படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகர் ஜான்வி கபூர்.

சூர்யா - ஜான்வி கபூர்
1/6

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'.
2/6

அதை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்திலும் நடிக்க உள்ளார்.
3/6

மேலும் ஒரு படத்திலும் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
4/6

இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா மகாபாரத கதையை மையமாக வைத்து வரலாற்று படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யா கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
5/6

மிகவும் பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் 'கர்ணா' படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக முதல் முறை கூட்டணி சேரவுள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்.
6/6

இப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 29 Jan 2024 12:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion