மேலும் அறிய
Mrunal thakur : இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்? சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூரின் புது க்ளிக்ஸ்!
விளம்பர படப்பிடிப்பிற்காக கோவா சென்றுள்ள சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூர் அவரின் இன்ஸ்டா பக்கதில் புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

மிருணாள் தாக்கூர்
1/6

மிருணாள் தாக்கூர், இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
2/6

துல்கர் சலமானின் சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மிருணாள் தாக்கூர்.
3/6

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், தற்போது சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
4/6

நண்பர்களுடன் மிருணாள்!
5/6

கோவாவில் ஒரு விளம்பர படப்பிடிப்பு தளத்தில் மிருணாள்.
6/6

மிருணாளின் மேக்கப் ரூம் புகைப்படம்.
Published at : 01 May 2023 11:11 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement