மேலும் அறிய
Vidya Balan Pics: "மகரந்தம் தாங்கும் மலர் போலே...! தனி ஒரு வாசம் அவள் மேலே...!" - வித்யா பாலன்

வித்யா பாலன்
1/8

மிகச்சிறிய வயதிலிருந்தே வித்யாபாலனிற்கு திரைத்துறையின் மீது ஆர்வம் அதிகம் , அவரின் ரோல் மாடல் ஷோபனா ஆஸ்மி மற்றும் மாதுரி தீட்சித்.
2/8

தனது 16 வயதில், ஏக்தா கபூர் நிகழ்ச்சியான ‘ஹம் பாஞ்ச்’ நிகழ்ச்சியில் ராதிகாவாக நடித்தார்.
3/8

வித்யாபாலன் தனது சினிமா வாழ்க்கையில் மூன்று வருடங்கள் போராடியபோது, அவருடைய குடும்பத்தின் ஆதரவும், நம்பிக்கையும் தான் அவரை போராட வைத்தது என்று ஒருமுறை குறிப்பிட்டு உள்ளார்.
4/8

‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ மற்றும் ‘கஹானி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வித்யாபாலனுக்குள் இருந்த அபார நடிப்புத்திறமையை வெளியே கொண்டு வந்தது.
5/8

புகழ்பெற்ற நடிகரான சார்லி சாப்ளின் கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலனிற்கு நீண்டநாள் ஆசை.
6/8

தொடர்ச்சியாக 90 விளம்பர படங்களில் வித்யா நடித்துள்ளார்.
7/8

மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பிலும், ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்திலும் வித்யாவின் உடல் எடையை பலரும் ட்ரோல் செய்தனர்.
8/8

வித்யாபாலனிற்கு புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக எழுத்தாளர் பாலோ கோயல்ஹோ புத்தங்களை அதிகம் படிக்க விரும்புவாராம்.
Published at : 17 Jun 2021 09:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement