மேலும் அறிய
Ramya Pandian: 'கிரிவலம் சென்ற அனுபவம் நன்றாக இருந்தது..’ திருவண்ணாமலை பயணம் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட ரம்யா!
Ramya Pandian: பிரபல நடிகை ரம்யா பாண்டியன், திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்ற அனுபவம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரம்யா பாண்டியன்
1/10

ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.
2/10

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவருக்கு பல ரசிகர்கள் குவிந்தனர்.
3/10

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைக்காட்டி மென்மேலும் பிரபலமானார்.
4/10

பயணம் மேற்கொள்வது ரம்யா பாண்டியனுக்கு பிடித்த ஹாபி.
5/10

சமீபத்தில், திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார் நம்ம ரம்யா.
6/10

அங்கு எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
7/10

திருவண்ணாமலைக்கு சென்றது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், இந்த பயணம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
8/10

மேலும், தனது சகோதரிகளுடன் சென்றது இந்த பயணத்தை அழகுப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
9/10

திருவண்ணாமலை கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, அப்படியே கிரிவலம் சென்றதாகவும் அது தனக்கு நிறைய நேர்மறையான உணர்வை தந்ததாகவும் தெரிவித்துள்ளார் ரம்யா.
10/10

ரம்யாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 26 Apr 2023 01:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion