மேலும் அறிய
RS Shivaji : ‘சார் நீங்க எங்கேயோ போய்டீங்க சார்..’ சந்தான பாரதியின் சகோதரர் காலமானார்!
RS Shivaji : ஆர்.எஸ். சிவாஜி காலமான செய்தி, சினிமா வட்டாரத்தை துயரம் அடைய செய்துள்ளது.
சந்தான பாரதியின் சகோதரர் ஆர். எஸ். சிவாஜி காலமானார்
1/6

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் எம்.ஆர். சந்தானத்தின் மகனான ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலமானார்.
2/6

‘சார் நீங்க எங்கேயோ போய்டீங்கா சார்’என்ற வசனம் பேசி பிரபலமான இவர், 1981-ல் வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் தனது திரை வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
Published at : 02 Sep 2023 12:08 PM (IST)
Tags :
RS Shivajiமேலும் படிக்க





















