மேலும் அறிய

மீண்டும் இணையும் டியூட் கூட்டணி... 4 ஆவது படத்தில் சிவகார்த்திகேயன் தனுஷ் அளவு சமபளம் வாங்கும் பிரதீப் ரங்கநாதன்

டியூட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மீண்டும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன் நடித்து கடந்த ஆண்டு வெளியான டியூட் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி 100 கோடி வசூல் எடுத்தது. இப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் மீண்டும் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார் . இப்படத்திற்கு அவருக்கு ரூ 50 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 

இயக்குநராகவும் நடிகராக அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து இளம் தலைமுறையினர் இடையே ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே , டிராகன் , டியூட் என இவர் நாயகனாக நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூல் அடித்தன. மற்ற நடிகர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு பிரதீப் ரங்கநாதன் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கியுள்ளார் . அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள எல்.ஐ.கே திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

50 கோடி சம்பளம் 

பிரதீப் ரங்கநாதன் அடுத்து நடிக்க இருக்கும் படம் குறித்து பல்வேறு தகவலகள் வெளிவந்தபடி இருக்கின்றன. சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதை ஒன்றை அவரே இயக்கி நடிக்க இருப்பதாக சில தகவலகள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் ரைட்டர் படத்தை இயக்கிய பிரான்சிஸ் ஜேக்கப் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது புதிதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி டியூட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அவருக்கு ரூ 50 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது

டியூட் திரைப்படம் மொத்தமாக ரூ 26 கோடி பட்ஜெட்டில் உருவானது. இந்த படத்திற்கு 13 கோடி சம்பளமாக பெற்றார் பி.ஆர் . தற்போது அடுத்த படத்திற்கு ட்யூட் படத்தைவிட 4 மடங்கு அதிக சம்பளம் அவருக்கு வழங்கப்படுகிறது. முன்னணி நடிகர்களான தனுஷ் , சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களே தங்களது 25 ஆவது படத்திற்கு பின்பே 50 கோடி சம்பளத்தை எட்டினார்கள். ஆனால் பிரதீப் நாயகனாக 4 ஆவது படத்திலேயே அவர்கள் வாங்கும் அதே சம்பளத்தை பெறுகிறார் என்பது அவருக்கு இருக்கும் மார்கெட்டையே காட்டுகிறது. 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget