மேலும் அறிய

IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?

IND vs ENG T20 World Cup 2026 Semi Final: டி20 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது.

T20 WC 2026 Semi Final IND vs ENG: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை வான்கடே மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் போட்டியில் இந்திய பேட்டிங் செய்ய இருக்கிறது. தொடங்குகின்றன.

அணி விவரம்:

இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (C), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா

இங்கிலாந்து: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் (WK), ஹாரி புரூக் (C)), ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித்

மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு?

இந்த போட்டியில் எதிர்கொள்ளும் இரண்டு அணிகளும் டி20 சாம்பியன் பட்டத்தை இரண்டு முறை வென்றுள்ளது. இந்தியா (2007, 2024), இங்கிலாந்து (2010, 2022). இவ்விரு அணிகளில் எந்தெந்த அணியும் இன்று வென்றாலும் மூன்றாவது முறையாக டி20 கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அரையிறுதியில் எப்படி?

2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து இந்திய அணியையும், 2024இல் இந்தியா இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது. தற்போது மூன்றாவது மோதுவதால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2026: சிக்கி சின்னாபின்னமாகும் ஆண்டைகள் ? ஸ்டார் சிக்கல், இளசுகளின் டவுட்? MI, CSK ஏன் வொர்க் ஆகல?
IPL 2026: சிக்கி சின்னாபின்னமாகும் ஆண்டைகள் ? ஸ்டார் சிக்கல், இளசுகளின் டவுட்? MI, CSK ஏன் வொர்க் ஆகல?
Praful Hinge: 19 வருடத்தில் முதன்முறை! ராஜஸ்தானை அலறவிட்ட பிரபுல் ஹிஞ்சே - யார் இந்த சன்ரைசர்ஸ் ஸ்டார்?
Praful Hinge: 19 வருடத்தில் முதன்முறை! ராஜஸ்தானை அலறவிட்ட பிரபுல் ஹிஞ்சே - யார் இந்த சன்ரைசர்ஸ் ஸ்டார்?
IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
IPL 2026 RCB vs MI: ஒரே ஓவரில் 2 முறை அவுட்! ஆனாலும் அவுட்டாகாத ரூதர்ஃபோர்ட்! மும்பை - ஆர்சிபி போட்டியில் சுவாரஸ்யம்!
IPL 2026 RCB vs MI: ஒரே ஓவரில் 2 முறை அவுட்! ஆனாலும் அவுட்டாகாத ரூதர்ஃபோர்ட்! மும்பை - ஆர்சிபி போட்டியில் சுவாரஸ்யம்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
Samrat Choudhary: எடுத்த சபதம் முடித்த பீகார் புதிய முதலமைச்சர்.. யார் இந்த சாம்ராட் சௌத்ரி?
Samrat Choudhary: எடுத்த சபதம் முடித்த பீகார் புதிய முதலமைச்சர்.. யார் இந்த சாம்ராட் சௌத்ரி?
Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபீலிங்காக பேசிய சீமான்
Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபீலிங்காக பேசிய சீமான்
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
Pope Leo Vs Trump: “அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
“அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
Embed widget