மேலும் அறிய

Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?

தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்ல திருமண விழாவில் தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஜோடியாக கலந்துகொண்டதற்கு தவெக தொண்டர்கள் என்ன ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார்கள் என்று பார்க்கலாம்

தவெக தலைவர் விஜயிடம் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு அண்மையில் மனுதாக்கல் செய்திருந்தார் . விஜய்க்கு பிரபல நடிகையோடு திருமணம் கடந்த உறவிருப்பதாகவும் இந்த மனுவில் சங்கீதா தெரிவித்திருந்தார். சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட இருக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகி பெரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நேரத்தில் விஜயின் தனிப்பட்ட பிரச்சனை பொதுவெளிக்கு கொண்டு வருவது விஜய்க்கு எதிராக மக்களை திருப்பும் சதிதிட்டம் என தவெக ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இப்படியான நிலையில் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண விழாவிற்கு ஜோடியாக ஒரே நிற ஆடையில் கலந்துகொண்டுள்ளது பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. விஜயின் இந்த நகர்வை தவெக ஆதரவாளர்கள் பலரும் வரவேற்று வருகிறார்கள். 

தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மற்றும் மீனாக்‌ஷி சுரேஷ் தம்பதியின் மகன் திருமண விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டார். தவெக தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் த்ரிஷா இந்த நிகழ்வில் ஜோடியாக கலந்துகொண்டது மட்டுமில்லாமல் ஒரே நிறத்தில் ஆடை பட்டாடை அணிந்து கலந்துகொண்டார்கள். விஜயின் விவாகரத்து என்பது அவரது தனிப்பட்ட பிரச்சனை என்றபோதிலும் தேர்தல் நேரத்தில் அது வெளியே கசிந்தது அவரது அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று பலரும் கூறி வந்தார்கள். இப்படியான நிலையில் தன் மீதான விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாலம் நடிகை த்ரிஷாவுடன் விஜய் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதை ரசிகரள் பெரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voters List: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - திருத்தம் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
TN Voters List: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - திருத்தம் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
"சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு" - திமுகவை கடுமையாக சாடிய அமைச்சர்!
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
Embed widget