மேலும் அறிய

சரிந்த நாற்காலி..பின்னால் விழுந்த நாக சைதன்யா..அடுத்து நடந்து என்ன..வைரலாகும் வீடியோ

விருஷகர்மா படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியீட்டு விழாவில் நடிகர் நாக சைதன்யா மேடையில் நாற்காலியில் இருந்து விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

நாக சைதன்யா மற்றும் மீணாக்‌ஷி செளத்ரி இணைந்து நடித்துள்ள விருஷகர்மா படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. ஹைதராபாத் பிரசாத் ஐமேக்ஸ் திரையரங்கில் நடந்த நிகழ்வில் நடிகர் நாக சைதன்யா கலந்துகொண்டார். மேடையில் அவர் அமரும் போது நாற்காலி சரிந்ததால்  நாகசைதன்யா பின்னாள் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . 

விருபக்‌ஷா படத்தின் மூலம் கவனமீர்த்த இயக்குநர் கார்த்திக் தண்டு இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் விருஷகர்மான. இப்படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிக்க மீனாக்‌ஷ்னி செளதரி நாயகியாக நடித்துள்ளார். இன்று இப்படத்தின் முன்னோட்டம் ஹைதராபாதில் வெளியிடப்பட்டது. 

நாற்காலி சரிந்து விழுந்த நாக சைதன்யா

இந்த நிகழ்வில் மேடையில் நாற்காலியில் நாக சைதன்யா அமர்ந்தபோது அது சமநிலை இழந்து அவர் பின்னால் சரிந்து விழுந்தார். உடனே அவரை சுற்றி இருந்தவர்கள் உதவிக்கு வர நாக சைதன்யா எழுந்தார். தனக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை என்பதை உறுதிபடுத்திய நாக சைதன்யா உற்சாகமிழக்காமல் படம் குறித்து பேசினார். 

என் கரியரில் சிறந்த படம் 

வ்ருஷகர்மா படம் குறித்து பேசிய நாக சைதன்யா " எனக்கு எப்போது மித்தாலஜிக்கல் படம் பண்ண வேண்டு என்கிற ஆசை இருந்து வந்தது. இந்த படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது.  இந்த படத்தின் கதையை கேட்ட உடனே நான் கன்வின்ஸ் ஆகிவிட்டேன். இது  என்னுடைய கரியரில் மிகச் சிறந்த படமாக இருக்கும். இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் தண்டுவைப் பற்றி என்னால் நாள் முழுக்க பேசிக்கொண்டே இருக்க முடியும் . இந்த படத்தின் மூலம் எனக்கு நிறைய விஷயங்களை அவர் கொடுத்திருக்கிறார் . எந்த வித சமரசமும் இல்லாமல் தான் கற்பனை செய்தபடியே இந்த படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்த மாதிரியான ஒரு படத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களும் இந்த படத்தில் இருக்கும். குறிப்பாக படத்தின் கடைசி அரை மணி நேரம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக  இருக்கும்' என்று நாக சைதன்யா பேசினார். 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget