மேலும் அறிய

Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!

Vijay Trisha: சங்கீதா விவாகரத்து கோரிய விஷயம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் பிரபல நடிகை த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

த்ரிஷாவுடன் ஒன்றாக வந்த விஜய்:

இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், விஜய் தரப்பினர் அமைதி காத்து வந்தனர். மேலும், சங்கீதா தவெக தலைவர் விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டில் பலரும் பிரபல நடிகை ஒருவரை குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவிற்கு தவெக தலைவரும், நடிகருமான விஜய் பிரபல நடிகை த்ரிஷாவுடன் ஒன்றாக காரில் வந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவன உரிமையாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழா திருவான்மியூரில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

ஒரே நிற ஆடை:

விஜய், த்ரிஷா பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக வந்தனர். விஜய் பட்டு சட்டை, பட்டு வேட்டியில் நிகழ்ச்சியில் பங்கேற்க, த்ரிஷாவும் அதே நிறத்திலான பட்டுப்புடவை அணிந்து பங்கேற்றார். ஒரே காரில் ஒன்றாக வந்த இவர்கள் இருவரும் திருமண தம்பதியினருக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். 

தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை விஜய் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரிடம் இருந்து அவரது மனைவி விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்த சம்பவம் தவெக-விற்கும், விஜய்க்கும் மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கியது. 

சங்கீதா அடுக்கிய குற்றச்சாட்டு:

விவாகரத்திற்கு கோருவதற்கான காரணமாக விஜய்க்கு பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், இவர்கள் இருவரது உறவை கண்டித்த பிறகும் இவர்கள் இருவரும் ஒன்றாக வெளிநாடுகளில் சுற்றித் திரிந்தது தெரிய வந்த பிறகே பிரியும் முடிவை எடுத்ததாகவும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார். மேலும், தன்னை பொருளாதார ரீதியாக விஜய் நெருக்கடிக்கு ஆளாக்கியதாகவும் சங்கீதா தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் அதிகளவு பெண் ரசிகைகளையும், குடும்ப ரசிகர்களையும் கொண்டவரான விஜய் மீதான இந்த குற்றச்சாட்டு தவெக தொண்டர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையே மிகப்பெரிய சோகத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கியது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை அருகே கொடூரம்! கஞ்சா போதையில் மாணவியை வெட்டிய கும்பல் - கொந்தளிக்கும் பொதுமக்கள்!
சென்னை அருகே கொடூரம்! கஞ்சா போதையில் மாணவியை வெட்டிய கும்பல் - கொந்தளிக்கும் பொதுமக்கள்!
ஆன்மீக சுற்றுலா பிரிவில் புனித தலமான ராமேஸ்வரத்தில் புதிய கிளையை தொடங்கிய கிராண்டு கான்டினெட் ஹோட்டல்
ஆன்மீக சுற்றுலா பிரிவில் புனித தலமான ராமேஸ்வரத்தில் புதிய கிளையை தொடங்கிய கிராண்டு கான்டினெட் ஹோட்டல்
கஞ்சா போதையில் மாணவிக்கு அரிவாள் வெட்டு: திமுக ஆட்சியில் வீட்டுக்கும் பாதுகாப்பு இல்லை - அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
கஞ்சா போதையில் மாணவிக்கு அரிவாள் வெட்டு: திமுக ஆட்சியில் வீட்டுக்கும் பாதுகாப்பு இல்லை - அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய சலுகை: Rail One ஆப்பில் டிக்கெட் பதிவு செய்தால் தள்ளுபடி!
இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய சலுகை: Rail One ஆப்பில் டிக்கெட் பதிவு செய்தால் தள்ளுபடி!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Kamal Haasan:
Kamal Haasan: "திமுகவை திட்ட மாட்டேன்..." கமல் சொன்ன காரணம்! வியப்பாக பார்த்த தொண்டர்கள்
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Embed widget