மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Nithya Menen Photos : பெங்காலி உடையில் அசத்தும் நடிகை நித்யா மேனன்..மனதை வருடும் புகைப்படங்கள் இதோ!
Nithya Menen Photos : பெங்காலி உடையில் ஜொலிக்கும் நடிகை நித்யா மேனனின் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
![Nithya Menen Photos : பெங்காலி உடையில் ஜொலிக்கும் நடிகை நித்யா மேனனின் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/caff73c15ac726d2550d171bcde4ad121693224913088501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நித்யா மேனன்
1/6
![நடிகை நித்யா மேனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/dd6a347661e42fe12aa09e2c51be134cd9cc1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை நித்யா மேனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2/6
![இவரது இயல்பான நடிப்பும் சுட்டித்தனமான பாவனைகளும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களை பெற்று கொடுத்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/3c0703f7d32d90aade839339f80c8e291d682.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது இயல்பான நடிப்பும் சுட்டித்தனமான பாவனைகளும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களை பெற்று கொடுத்துள்ளது.
3/6
![இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/b1d99c1cec03a13615f1d1b53c708c93e9cc8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
4/6
![சமீப காலமாக இவர் ரவீந்திரநாத் தாகூரின் கதைகளை மையமாக கொண்டு பெங்காலி ஸ்டைலில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/05d34cd1a7bf05a17fc0bdc1a9ff3e8e7de9a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீப காலமாக இவர் ரவீந்திரநாத் தாகூரின் கதைகளை மையமாக கொண்டு பெங்காலி ஸ்டைலில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
5/6
![தற்போது இவர் மஞ்சள் புடவையில் பெங்காலி ஸ்டைலில் அசத்தியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/21cdc49e6fee100c39b6e35b17dac17ba274d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் மஞ்சள் புடவையில் பெங்காலி ஸ்டைலில் அசத்தியுள்ளார்.
6/6
![இந்த புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/89e4c8ce90bac2451454041270234d44ca943.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது
Published at : 28 Aug 2023 05:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion