மேலும் அறிய
Saba Nayagan Review : ஜாலியான காதல் கதை.. வென்றாரா அசோக் செல்வன்?
Saba Nayagan Review : சபா நாயகன் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்த நிலையில் படம் பற்றிய விமர்சனத்தை காணலாம்.

சபா நாயகன் விமர்சனம்
1/6

அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்ஷயா ஹரிஹரன், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, விவியா சனத், ராம் குமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் “சபாநாயகன்”.
2/6

கதாநாயகன் அசோக் செல்வனுக்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வரும் காதல் கதைகளையும், காதலி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சபாநாயகன் விவரிக்கிறது
3/6

இந்த காலத்து பெண்களின் சாக்லேட் பாய் அசோக் செல்வன், தனக்கு ஏற்ற காதல் கதையை தேர்வு செய்து சிறப்பாக நடித்துள்ளார். கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ் ஆகிய மூன்று நடிகைகளும் தங்களால் முடிந்த அளவிற்கு நடித்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கான அழுத்தமான காட்சிகள் எதுவும் இல்லை.
4/6

படம் பார்பதற்கு முக்கால்வாசி நன்றாகதான் இருக்கிறது. ஆனால், இந்த படம் மிகவும் நீளமாக இருக்கும். படத்தொகுப்பாளர், அவரின் வேலையை சிறப்பாக செய்திருக்கலாம்
5/6

ஒரு காதல் கதை முடிந்தவுடன் மற்றொரு காதல் கதை வருவது, பெரிதாக மனதை கவராத பாடல்கள் ஆகியவை படத்தின் மைனஸ்
6/6

ஒளிப்பதவு, காமெடி காட்சிகள் தரமாக உள்ளது. பொறுமையாக பள்ளி, கல்லூரி கால ஜாலி காதலுக்காக “சபாநாயகன்” படத்தை ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்.
Published at : 21 Dec 2023 01:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion