மேலும் அறிய
Thani Oruvan 2 : கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.. தனி ஒருவன் 2 படத்திற்கு அடித்தளம் போட்ட மோகன் ராஜா!
கூடிய விரைவில் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படம் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தனி ஒருவன் 2
1/6

2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன் இந்த படம் ரவிக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
2/6

இந்த படம் வெறும் 15 கோடிக்கு எடுக்கப்பட்டு 105 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் குவித்தது
Published at : 17 Aug 2023 01:11 PM (IST)
மேலும் படிக்க





















