மேலும் அறிய
Leo : கூடிய விரைவில் முடிவடைய போகும் பிளடி ஸ்வீட் சம்பவம்..உற்சாகத்தில் ரசிகர்கள்!
Leo Update : தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படம் குறித்த சுவாரஸ்ய தகவல் பரவி வருகிறது.
லியோ படத்தின் மாஸான ஸ்டில்
1/6

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜயும் லோகேஷ் கனகராஜும் லியோ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
2/6

இப்படத்தின் டைட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியானது.அதில் விஜய் “ப்ளடி ஸ்வீட்” என வசனம் பேசி மாஸ் காட்டினார்.
3/6

படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் ஆரம்பித்தது. இப்படத்தின் குழுவினர் அனைவரும் விமானம் மூலம் காஷ்மீர் சென்றடைந்தனர்.
4/6

இப்படத்தில் மிஷ்கினும் நடித்துள்ளார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் படம்பிடிக்கப்பட்டது
5/6

படத்தின் டைட்டில் ரிலீஸ் வீடியோவில் விஜய் ஒரு சாக்லேட் ஃபேக்டரி நடத்தி வருவதுபோல் காட்டியுள்ளனர்
6/6

தற்போது இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் பரவி வருகிறது .இன்னும் 90 நாட்களில் லியோ படத்தின் ஷூட்டிங் முடியும் என சொல்லப்படுகிறது.
Published at : 04 Mar 2023 06:05 PM (IST)
மேலும் படிக்க





















