மேலும் அறிய

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை அசிங்கப்படுத்திய மக்கள்.. மாமியாருக்காக களமிறங்கிய மாப்பிள்ளை - கார்த்திகை தீபத்தில் இன்று!

திருடி பட்டம் கட்டி சாமுண்டீஸ்வரியை ஊரார்கள் அசிங்கப்படுத்திய நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கண் கலங்கிய சாமுண்டீஸ்வரி:

அதாவது சாமுண்டீஸ்வரி தனது அம்மா போட்டோ முன்பு நின்று, "உனக்கு திருட்டு பட்டம் கட்டின மாதிரி எனக்கு திருட்டு பட்டம் கட்டிட்டாங்க.. என் பொண்ணு ரேவதியை வேற கைது பண்ணி கூட்டிட்டு போய்ட்டாங்க. இது எல்லாத்துக்கும் காரணம் அந்த ராஜா சேதுபதியோட பேரன் தான். இப்போ எனக்கு என்ன பண்றது?"ன்னு தெரியல என கண் கலங்கி அழுகிறாள். 

அதைத்தொடர்ந்து கார்த்திக் ரேவதியை திரும்பி வந்து சந்தித்து, "நீ எதுக்கு இப்படி பண்ண? நான் பாத்துக்குறேன்னு சொன்னேன்"ல என்று கேட்க, "நீங்க வெளியே இருந்தா தான் உண்மையை கண்டுபிடித்து அம்மாவை காப்பாற்ற முடியும். அதனாலதான் இப்படி செய்தேன்" என ரேவதி சொல்கிறாள். பிறகு கார்த்திக் "கவலப்படாத கூடிய சீக்கிரம் உண்மையை கண்டுபிடித்து உன்னை வெளியே கொண்டு வருவேன்" என வாக்கு கொடுக்கிறான். 

கார்த்தியை அலையவிட்ட சந்திரகலா, சிவனாண்டி:

அதன் பிறகு சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வந்த ஊர்காரர்கள், அவரை அவமானப்படுத்தி பேச சாமுண்டீஸ்வரி "வெளிய போங்க" என கோபப்படுகிறாள். கார்த்தியும் மயில் வாகனமும் என்ன செய்வது எனப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவனுக்கு இந்த நகைகள் குறித்த உண்மை தெரியும் என்று நபர் ஒருவரிடம் இருந்து போன் வருகிறது. 

அவர் சொல்லும் இடத்திற்கு கார்த்திக் செல்ல அங்கு யாரும் இல்லாமல் இருக்கின்றனர். இப்படி கார்த்தியை  இங்கும் அங்குமாக அலைய விட, கடைசியில் அது சந்திரகலா சிவனாண்டி ஆகியோர் அவன் எதிரே வந்து "இதெல்லாம் பண்ணது நாங்க தான் உன்னால ஒன்னும் பண்ண முடியாது" என சவால் விடுகின்றனர். 

மேலும் வீட்டுக்கு வந்த சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் செய்திகளில் வந்த செய்திகளை காண்பித்து மீண்டும் சாமுண்டீஸ்வரியை காயப்படுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget