மேலும் அறிய

TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்

TVK Vijay Thanjavur Meeting: ரொம்ப நாள் கல்யாணமே ஆகாம இருக்குற பெண்களுக்கு அவங்களோட கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை கொடுப்போம்னு சொன்னீங்களே, என்னாச்சு?

தஞ்சாவூர்: சொன்னது என்னாச்சு... நீங்க தருவேன்னு சொன்னது என்னாச்சு என்று திமுக கொடுத்த வாக்குறுதிகளை பட்டியல் இட்டு தவெக தலைவர் விஜய் கேள்விகள் எழுப்பினார்.

தஞ்சாவூர் அருகே அய்யாசாமிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற கட்சி தலைவர் விஜய் பேசியதாவது: 

மக்களின் ஒரு அடிப்படை வாழ்வாதாரத்துக்கு ஏதாவது பிரச்சசனைன்னு கேட்டா நிதிச்சுமை நிதிச்சுமை'ன்னு சொல்றீங்க, சிலை வைக்கிறதுக்கு மட்டும் எங்கிருந்து சார் காசு வருது? முதல்ல மக்களுக்கு அந்த சோறு. சோறுக்கு வழி பாருங்க சார், சிலை வைக்கிறத பத்தி அப்புறமா யோசிக்கலாம். கேஸ் சிலிண்டருக்கு மானியமா 100 ரூபாய் தரேன்னு சொன்னீங்களே, என்னாச்சு?"

கரும்புக்கு ஆதார விலையா 4000 ரூபாய் தரேன்னு சொன்னீங்களே, என்னாச்சு? ரொம்ப நாள் கல்யாணமே ஆகாம இருக்குற பெண்களுக்கு அவங்களோட கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை கொடுப்போம்னு சொன்னீங்களே, என்னாச்சு? இதெல்லாம் வெறும் சாம்பிள்தான், இதவிட ஹைலைட் ஒன்னு இருக்கு. மாநில அரசால முடியவே முடியாதுன்னு தெரிஞ்சும், 'நாங்க வந்தா நீட்டை ஒழிப்போம் என்று சொன்னீங்க. மோசடி இ! கேட்டா நாங்கதான் முன்மாதிரி ஆட்சினு சொல்லுவாங்க, மோசடி ஆட்சி. மோசமானவங்கள்ல முக்கியமானவங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? அந்த மாதிரி மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி இந்த தி.மு.க. ஆட்சி.


TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்

மக்களே, மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? இந்த விஜய நம்புறீங்களா? ஸ்டாலின் சார நம்புறீங்களா?   தீய சக்தி தி.மு.க ஆட்சி மறையட்டும், தூய சக்தி டி.வி.கே ஆட்சி வரட்டும். நானும் 'உதிக்கட்டும்'னு சொல்லலாம்னு நினைச்சேன், பார்த்தா அத வேற திரிச்சு பேச ஆரம்பிச்சிருவாங்க.

இப்போ சொல்லல, இன்னைக்கு இல்ல, ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறமும் ஓப்பனா, தில்லா, கட்ஸா சொல்லுவோம். ஊழல், லஞ்சம் இல்லாத ஒரு ஆட்சியை கொடுக்க உண்மையா முயற்சி செய்தாலே போதும், எல்லாம் தன்னால நல்லா நடக்கும்.

மண்ணையும், மணலையும், கொள்ளையடிச்சா பின்ன வேற என்ன நடக்கும்? மலைகளை முழுங்குனா பின்ன வேற என்ன நடக்கும்? கனிம வளங்களை கொள்ளையடிச்சா பின்ன வேற என்ன நடக்கும்?. இந்த மணல் கொள்ளையில ஈடுபட்டவங்க மேல நீங்க சரியா நடவடிக்கை எடுக்கலன்னு, அது போதுமானதாக இல்லை அப்படின்னு சென்னை ஐகோர்ட:டு செல்லியதை மறந்துட்டீங்களா?. இந்த மணல் கொள்ளை, கனிம வளக் கொள்ளை இதுக்கெல்லாம் காரணம் 'மணல் மாஃபியா குரூப்'தான்னு மதுரை ஐகோர்ட்டு கிளை சொன்னுச்சே, அதை மறந்துட்டீங்களா?"

அடிக்கிறது யாரு? உங்க திமுக கவர்மெண்ட் தானே? அது இல்லைன்னு சொல்ல முடியுமா?" "அவங்களோட டீலிங்ல இருக்கிறது யாரு? நீங்க தானே? அது இல்லைன்னு சொல்ல முடியுமா?" "தண்ணி திவாலாகப் போகுது, மணல் திவாலாகப் போகுது, கனிம வளம் திவாலாகப் போகுது... மொத்தத்துல உங்க ஆட்சியில தமிழ்நாடே திவாலாகப் போகுது. கடன் மேல கடன் வாங்கிட்டு உங்க கவர்மெண்ட்டையே குப்புறப்படுக்க வச்சிட்டிங்க. இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
TVK Vijay: அவங்க அப்பாவால் கூட அது முடியவில்லை… திமுக குறித்து விஜய் கடும் விமர்சனம்
அவங்க அப்பாவால் கூட அது முடியவில்லை… திமுக குறித்து விஜய் கடும் விமர்சனம்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் 2 கட்சிகளும் உள்ளன... எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தகவல்
காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் 2 கட்சிகளும் உள்ளன... எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
TVK Vijay Election Promise: பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
Embed widget