மேலும் அறிய

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பு..ராதிகா சரத்குமார் பாராட்டு

சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பு குறித்து ராதிகா சரத்குமார் பாராட்டி பேசியுள்ளார்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவின் 45 ஆவது படத்தின் டைட்டில் விஸ்வநாத் & சன்ஸ் அண்மையில் வெளியானது. மமிதா பைஜூ இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு குறித்து படத்தில் நடித்துள்ள ராதிகா பாராட்டி பேசியுள்ளார். இந்த படத்தின் கதைக்கு நாயகி சிறப்பாக நடிப்பது மிக அவசியம் என்றும் அதை மமிதா பைஜூ சிறப்பாக செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் திரையரங்குகளில் வசூலை குவித்து  வருகிறது. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்திற்காக ராதிகா 80 வயது கதாபாத்திரத்தில் ப்ராஸ்தெடிக் மேக் அப் போட்டு நடித்துள்ளார். படத்தில் குறைவான காட்சிகளில் நடித்திருந்தாலும் ராதிகாவின் நடிப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரால் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 4 நாட்களில் தாய்கிழவி திரைப்படம் ரூ28 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தபடியாக சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்திலும் ராதிகா நடித்துள்ளார். சித்ரா லட்சுமணன் உடனான பேட்டி ஒன்றில் இப்படம் குறித்து அவர் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக படத்தில் நாயகியாக நடித்துள்ள மமிதா பைஜூவின் நடிப்பை அவர் பாராட்டி பேசினார். 

மமிதா பைஜூவின் நடிப்பை பாராட்டிய ராதிகா 

லக்கி பாஸ்கர் படத்திற்கு பின் வெங்கி அட்லூரி சூர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் விஸ்வநாத் & சன்ஸ். சிதாரா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சூர்யா 45 வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக 25 வயது நாயகியாக மமிதா பைஜூ  நடித்துள்ளார். ராதிகா பேசும்போதும் " இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொன்னபோது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் இந்த கதைக்கு ஏற்ற நாயகியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம் என்றேன். மமிதா பைஜூவை நாயகியாக தேர்வு செய்து அவருடன் ஒரு காட்சிக்கு என்னை ரிகர்சல் பார்க்க சொன்னார் இயக்குநர். மமிதா பைஜூ மிக இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியவராக இருக்கிறார். இந்த படத்திற்கு அவர் மிகச் சரியான தேர்வாக தோன்றினார். ' என்று அவர் கூறினார். 

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget